Read Our Blogs

திருமண பொருத்தம் அட்டவணை

June 27, 2025

marriage matching tamil online

பெண் நட்சத்திரம் அசுவனி ஆயின்

மிருகசீரிஷம் ஆயில்யம், பூரம், உத்திரம், சுவாதி, பூராடம், உத்திராடம். திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி ரேவதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்த ஆண் உத்தம பொருத்தம்.

அசுவனி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், அனுசம், கேட்டை, மூலம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மத்திம பொருத்தம்.

Marriage Porutham - திருமண பொருத்தம்

tamil marriage matching

marriage matching in Tamil
மணமகன்

    jathaga porutham tamil
    மணமகள்

      பெண் நட்சத்திரம் பரணி ஆயின்

      பரணி, புனர்பூசம், மகம், கேட்டை, மூலம், உத்திராடம், அவிட்டம், ரேவதி ஆகிய நட்சத்தித்தில் பிறந்த ஆண் உத்தம பொருத்தம்.

      மிருக சீரிஷம், திருவாதிரை, ஆயில்யம், சுவாதி, அனுஷம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த ஆண் மத்திம பொருத்தம்.

      பெண் நட்சத்திரம் கிருத்திகை ஆயின்

      அசுவனி, பூசம், மகம், பூரம், சுவாதி, அவிட்டம், சதயம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த ஆண் உத்தமம்.

      திருமணப் பொருத்த ரகசிய சூத்திரம்

      மிருகசீரிஷம், திருவாதிரை, அனுசம், உத்திராடம், திருவோணம். உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த ஆண் மத்திம பொருத்தம்.

      பெண் நட்சத்திரம் ரோகிணி ஆயின்

      பரணி, கிருத்திகை, மிருகசீரிஷம், பூரம், உத்திரம்,விசாகம், அனுஷம், கேட்டை, அவிட்டம், பூரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த ஆண்கள் உத்தம பொருத்தம். ரோகிணி, பூசம், ஆயில்யம், புனர்பூசம், சித்திரை, சுவாதி, மூலம், பூராடம், உத்திராடம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த ஆண்கள் மத்திம பொருத்தம்.

      பெண் நட்சத்திரம் மிருக சீரிஷம் ஆயின்

      அசுவனி, பரணி, கிருத்திகை, ரோகிணி, திருவாதிரை,புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுசம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த ஆண்கள் உத்தம பொருத்தம். மேலே குறிப்பிட்டவை தவிர மற்ற அனைத்து நட்சத்திரங் களும் மத்திம பொருத்தம்.

      பெண் நட்சத்திரம் திருவாதிரை ஆயின்

      பரணி, ரோகிணி, மிருகசீரிஷம், மகம், பூரம், சித்திரை, மூலம், பூராடம், பூரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் உத்தம பொருத்தம்.

      அசுவனி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், சுவாதி, விசாகம், அனுசம், உத்திரம், அவிட்டம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த ஆண்கள் மத்திம பொருத்தம்.

      பெண் நட்சத்திரம் புனர்பூசம் ஆயில்

      அசுவனி, பரணி, மிருகசீரிஷம், திருவாதிரை, மகம், உத்திரம், சித்திரை, அனுசம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் உத்தம பொருத்தம்.

      கிருத்திகை, ரோகிணி, அஸ்தம், ரேவதி ஆகிய நட் திரங்கள் மத்திம பொருத்தம்.

      பெண் நட்சத்திரம் பூசம் ஆயின்

      பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், சுவாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் உத்தம பொருத்தம். அசுவனி, கிருத்திகை, மிருகசீரிஷம், ஆயில்யம், உத்திரம், அஸ்தம், விசாகம், அனுசம், கேட்டை, திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் மத்திம பொருத்தம்.

      பெண் நட்சத்திரம் ஆயில்யம் ஆயின்

      அசுவனி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், புனர்பூசம் பூசம், உத்திரம், சித்திரை, சுவாதி, விசாகம்,அனுசம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்கள் உத்தம பொருத்தம். பரணி, திருவாதிரை, அஸ்தம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் மத்திம பொருத்தம்.

      பெண் நட்சத்திரம் மகம் ஆயின்

      பரணி, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, பூசம், ஆயில்யம், மகம், பூரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுசம், கேட்டை, பூராடம், சதயம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் உத்தம பொருத்தம்.

      திருமணப் பொருத்த ரகசிய

      அசுவனி, கிருத்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் மத்திம பொருத்தம்.

      பெண் நட்சத்திரம் பூரம் ஆயின்

      அசுவனி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம்,மகம், உத்திரம், அஸ்தம், சுவாதி, விசாகம், கேட்டை,மூலம் ஆகிய நட்சத்திரங்கள் உத்தம பொருத்தம்.

      ரோகிணி, திருவாதிரை, பூரம், அனுசம், சகயம், பூரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் மத்திம பொருத்தம்.

      பெண் நட்சத்திரம் உத்திரம் ஆயின்

      ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம்,பூசம், மகம், பூரம், அஸ்தம், சுவாதி, அனுசம், மூலம், பூராடம் ஆகிய நட்சத்திரங்கள் உத்தம பொருத்தம்.

      ஆயில்யம், உத்திரம், விசாகம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் மத்திம பொருத்தம்.

      பெண் நட்சத்திரம் அஸ்தம் ஆயின்

      மிருகசீரிஷம், புனர்பூசம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், அனுசம், கேட்டை, உத்திராடம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் உத்தம பொருத்தம்.

      பரணி, கிருத்திகை, திருவாதிரை, பூசம், சித்திரை, சுவாதி, விசாகம், பூராடம், அவிட்டம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் மத்திம பொருத்தம்.

      பெண் நட்சத்திரம் சித்திரை ஆயின்

      திருவாதிரை, புனர்பூசம், பூசம், மகம், உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுசம், மூலம், உத்திராடம், திருவோணம், சதயம் ஆகிய நட்சத்திரங்கள் உத்தம பொருத்தம்.

      பிரம்மஸ்ரீ திருவருட்செல்வன்

      அகவனி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், ஆயில்யம். பூரம், சித்திரை, கேட்டை, உத்திரட்டாதி ஆகிய நட்சத் திரங்கள் மத்திம பொருத்தம்.

      பெண் நட்சத்திரம் சுவாதி ஆயின்

      அசுவனி, பரணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், சித்திரை, அனுசம், கேட்டை பூராடம், உத்திராடம், திருவோணம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் உத்தம பொருத்தம்.

      கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், அஸ்தம், சுவாதி, விசாகம், மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் மத்திம பொருத்தம்.

      பெண் நட்சத்திரம் விசாகம் ஆயின்

      மிருகசீரிஷம், திருவாதிரை, பூசம், மகம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுசம், அவிட்டம், சதயம் ஆகிய நட்சத்திரங்கள் உத்தம பொருத்தம்.

      அசுவனி, பரணி, கிருத்திகை, ரோகினி, ஆயில்யம், பூரம், உத்திரம், மூலம், பூராடம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் மத்திம பொருத்தம்.

      பெண் நட்சத்திரம் அனுசம் ஆயின்

      ரோகிணி, ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், திருவோணம், சதயம், பூரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் உத்தம பொருத்தம்.

      அசுவனி, பரணி, கிருத்திகை, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம்,அனுசம், கேட்டை, மூலம்,பூராடம்,

      திருமணப் பொருத்த ரகசிய சூத்திரம்

      உத்திராடம், அவிட்டம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் மத்திம பொருத்தம்.

      பெண் நட்சத்திரம் கேட்டை ஆயின்

      ரோகிணி, பூசம், மகம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம், அவிட்டம், உத்திரட்டாதி ஆகியவை உத்தம பொருத்த நட்சத்திரங்கள்.

      பெண் நட்சத்திரம் மூலம் ஆயின்

      பரணி, திருவாதிரை, பூசம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, சதயம், உத்திரட்டாதி,ரேவதி, ஆகிய நட்சத்திரங்கள் உத்தம பொருத்தம்.

      மிருகசீரிஷம், பூரம், உத்திரட்டாதி, திருவோணம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் மத்திம பொருத்தம்.

      பெண் நட்சத்திரம் பூராடம் ஆயின்

      அசுவனி, திருவாதிரை, உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம், கேட்டை, மூலம், உத்திராடம், சதயம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் மிருகசீரிஷம், பூரம், உத்திரட்டாதி, திருவோணம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் மத்திம பொருத்தம்.உத்தம பொருத்தம். கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் மத்திம பொருத்தம்.

      பெண் நட்சத்திரம் உத்திராடம் ஆயின்

      அஸ்வினி, பரணி, பூசம், அஸ்தம், சுவாதி, அனுசம், மூலம், பூராடம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் உத்தம பொருத்தம்.

      மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், மகம், பூரம். சித்திரை, விசாகம், கேட்டை, உத்திராடம், திருவோணம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் மத்திம பொருத்தம்.

      பெண் நட்சத்திரம் திருவோணம் ஆயின்

      பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம், கேட்டை, பூராடம், உத்திராடம், திருவோணம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் உத்தம பொருத்தம்.

      மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், உத்திரம் மூலம் ஆகிய நட்சத்திங்கள் மத்திம பொருத்தம்.

      பெண் நட்சத்திரம் அவிட்டம் ஆயின்

      அசுவனி, கிருத்திகை, ரோகிணி, மகம், சுவாதி, அனுசம், மூலம், உத்திராடம், திருவோணம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் உத்தம பொருத்தம்.

      பரணி, மிருகசீரிஷம், அஸ்தம், விசாகம், கேட்டை, பூராடம் ஆகிய நட்சத்திரங்கள் மத்திம பொருத்தம்.

      பெண் நட்சத்திரம் சதயம் ஆயின்

      பரணி, மிருகசீரிஷம், மகம், பூரம், விசாகம், அனுசம், கேட்டை, பூராடம், உத்திராடம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் உத்தம பொருத்தம்.

      திருமணப் பொருத்த ரகசிய சூத்திரம்

      அஸ்வினி, உத்திரம், சித்திரை, சுவாதி, மூலம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் மத்திம பொருத்தம்.

      பெண் நட்சத்திரம் பூரட்டாதி ஆண்

      மிருகசீரிஷம், திருவாதிரை, உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுசம், மூலம், சதயம், உத்திரட்டதி ஆகிய நட்சத்திரங்கள் உத்தம பொருத்தம்.

      மிருகசீரிஷம், திருவாதிரை, உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுசம், மூலம், சதயம், உத்திரட்டதி ஆகிய நட்சத்திரங்கள் உத்தம பொருத்தம்.

      த பெண் நட்சத்திரம் உத்திரட்டாதி ஆயின்

      ரோகிணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், மகம், அஸ்தம், சுவாதி, கேட்டை, உத்திராடம், உத்திரட்டாதி, திருவோணம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் உத்தம பொருத்தம்.

      பரணி, மிருகசீரிஷம், பூரம், உத்திரம், அனுசம், மூலம், பூராடம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் மத்திம பொருத்தம்.

      பெண் நட்சத்திரம் ரேவதி ஆயின்

      மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுசம், மூலம், உத்திராடம், திருவோணம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் உத்தம பொருத்தம்.

      ரோகிணி, பூசம், உத்திரம், சித்திரை, அவிட்டம். விசாகம், கேட்டை, பூராடம், சதயம் ஆகிய நட்சத் திரங்கள் மத்திய பொருத்தம்.

      பிரம்மஸ்ரீ திருவருட்செல்வன்

      அஸ்வினி, உத்திரம், சித்திரை, சுவாதி, மூலம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் மத்திம பொருத்தம்.

      பெண் நட்சத்திரம் பூரட்டாதி ஆண்

      மிருகசீரிஷம், திருவாதிரை, உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுசம், மூலம், சதயம், உத்திரட்டதி ஆகிய நட்சத்திரங்கள் உத்தம பொருத்தம்.

      ரோகிணி, மகம், பூரம், அஸ்தம், கேட்டை, பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்கள் மத்திம பொருத்தம்.

      த பெண் நட்சத்திரம் உத்திரட்டாதி ஆயின்

      ரோகிணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், மகம், அஸ்தம், சுவாதி, கேட்டை, உத்திராடம், உத்திரட்டாதி, திருவோணம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் உத்தம பொருத்தம்.

      பரணி, மிருகசீரிஷம், பூரம், உத்திரம், அனுசம், மூலம், பூராடம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் மத்திம பொருத்தம்.